அபிராமி- முகேன் இடையேயான பிரச்னையை பெரிதாக்கி விட்டாரா வனிதா? பிக் பாஸில் இன்று 

அபிராமி- முகேன் இடையேயான கருத்து வேறுபாட்டை மிகப்பெரிய சண்டையாகவே மாற்றி விட்டார். இதனால் கடுப்பாகும் சாண்டி சும்மா இருந்தவர்களை தூண்டி விட்டதாக வனிதாவிடம் கோபப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

அபிராமி- முகேன் இடையேயான பிரச்னையை பெரிதாக்கி விட்டாரா வனிதா? பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல்  வனிதா போட்டியாளராக இருந்தவரை சண்டைகளுக்கு பஞ்சமே இல்லை என்றே சொல்லலாம். சின்ன  சின்ன விஷயம் கூட மிகப்பெரிய சண்டையாக மாற தூண்டுதலாக இருந்தவர் வனிதா தான்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இவரை வெளியேற்றிய பிறகு சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகவே பிக் பாஸ் ரசிகர்கள் கூறிவந்தனர். 

இந்நிலையில் விருந்தினராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள வனிதா,  அபிராமி- முகேன் இடையேயான கருத்து வேறுபாட்டை  மிகப்பெரிய சண்டையாகவே மாற்றி விட்டார்.  இதனால் கடுப்பாகும் சாண்டி, சும்மா இருந்தவர்களை தூண்டி விட்டதாக வனிதாவிடம்  கோபப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP