சாக்ஷியை வைத்து கவினை பழிவாங்க துடிக்கும் வனிதா: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சாக்ஷியிடம் கவினின் செயல்பாடு குறித்து வனிதா விவாதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

சாக்ஷியை வைத்து கவினை பழிவாங்க துடிக்கும் வனிதா: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரத்தின் பெரும் பிரச்னையாக இருந்தது லாஸ்லியா - கவின் இடையேயான காதல் விவகாரம் தான். இந்த பிரச்னையில் யார் அறிவுரை கூறினாலும் அவர்களுடன் கவின் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

அதிலும் வனிதாவுடன் அதிகமாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள  சாக்ஷியிடம் கவினின் செயல்பாடு குறித்து வனிதா விவாதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP