’பப்பரப்பாம்’பட ட்ரெய்லர் ரிலீஸ்

’பப்பரப்பாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 | 

’பப்பரப்பாம்’பட ட்ரெய்லர் ரிலீஸ்

’பப்பரப்பாம்’பட ட்ரெய்லர் ரிலீஸ்

’பப்பரப்பாம்’படத்தின்  ட்ரெய்லர்  வெளியாகியுள்ளது. 

வினோத் கிஷன் நாயகனாகவும், இஷாரா நயகியாகவும் நடித்திருக்கும் படம் ’பப்பரப்பாம்’. ஜான் விஜய், மைம்கோபி, ’ஆடுகளம்’நரேன், யாமினி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருகின்றனர்.    

இன்க் பென்க் நிறுவனத்தின் சார்பில் ப்ரீத்தா பிரபாகரன் தயரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சசிகுமாரன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்சன்ஸ் பணிகள் பரபரப்பாக நடக்கிறது. இந்நிலையில், ’பப்பரப்பாம்’படத்தின்  ட்ரெய்லரை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP