Logo

கவினுக்கு, சேரன் எழுதிய கடிதம்: பிக் பாஸில் இன்று!

ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன் கவின் செய்த அத்துமீறலை கண்டிக்கும் விதத்தில் கடிதம் அனுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

கவினுக்கு, சேரன் எழுதிய கடிதம்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர்கள் லாஸ்லியா - கவின் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வேயேறிய பிறகே பேசுவோம் என இருவரும் சேரனிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சேரன் ரகசிய அறையில் இப்பதை அறியாத கவின், லாஸ்லியாவிடம் காதலை கூறும் படி வற்புறுத்துகிறார். இதனை ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன் கவின் செய்த அத்துமீறலை கண்டிக்கும் விதத்தில் கடிதம் அனுப்பும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP