பிரபல நடிகருக்கு  தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...! 

நடிகர் ஹிரித்திக் ரோஷனின் மீது தீவிர பற்றுக்கொண்ட காரணத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.
 | 

தினேஷ்வர் புத்திதட், டோன்னி டோஜோய் என்ற இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் தான் திருமணம் நடைபெற்றது. மனைவி டோன்னி டோஜோய் பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இது அவரது கணவர் தினேஷ்வருக்கு பிடிக்காமல் போயுள்ளது என கூறப்படுகிறது. கணவர் பொறாமைப்படும் அளவிற்கு ஹிரித்திக் ரோஷன் மீது அதிக பற்றுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், பொறாமையால் மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அதன்பின் கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP