சிம்டாங்காரனின் ரகசியம் உடைத்த பாடலாசிரியர் விவேக்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் நாள் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சிம்டாங்காரன்' என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது.
 | 

சிம்டாங்காரனின் ரகசியம் உடைத்த பாடலாசிரியர் விவேக்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் சர்கார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் நாள் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'சிம்டாங்காரன்' என்ற பாடல் இன்று மாலை வெளியாகிறது. 

சிம்டாங்காரனா? அப்படியென்றால் என்ன என பலரும் மண்டையைப் பிய்த்துக் கொள்ள, அதற்கான பொருளை பாடலாசிரியர் விவேக் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  


ஃபோக் பாடலாக இருக்கும் என ஏற்கனவே பலரும் கணித்து வந்த நிலையில், இப்போது இதன் அர்த்தம் அதனை உறுதிப் படுத்தியிருக்கிறது. மேலும் இசைப்புயலின் இசையில் ஒரு தர லோக்கல் பாடலுக்கு விஜய் நடனமாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத் தக்கது. 
newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP