தெலுங்கு பட வில்லனாகும் விஜய் சேதுபதி

`பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தைத்தொடர்ந்து, தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஓப்பந்தம் ஆகியிருக்கிறாராம் விஜய் சேதுபதி.
 | 

தெலுங்கு பட வில்லனாகும் விஜய் சேதுபதி

யதார்த்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் சேதுபதி,`பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஓப்பந்தம் ஆகியிருக்கிறாராம்  விஜய் சேதுபதி. 

ஏற்கெனவே தெலுங்கில் `சைர நரசிம்ம ரெட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோ சிரஞ்சீவி ஆவார்.  இதில் நயன்தாரா மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP