நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 | 

நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராது உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் அஜித் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP