'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது?

வரும் செப்டம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

'சிவப்பு மஞ்சள் பச்சை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது?

பிச்சைக்காரன் திரைப்படத்தையடுத்து இயக்குநர் சசி,  ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் என இரு நாயகர்களை  வைத்து 'சிவப்பு மஞ்சள் பச்சை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 6ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்த  இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP