ஆலியாபட்டின் திருமணம் குறித்து பேசியுள்ளார்: சோனி ரஸ்தன்

ராணி ரஸ்தனின் கருத்து ஆலியாபட்டின் காதல் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், என அவரின் தாயர் அறிவுருத்துவதாக தெரிகிறது.
 | 

ஆலியாபட்டின் திருமணம் குறித்து பேசியுள்ளார்: சோனி ரஸ்தன்

பிரபல் ஹாலிவுட் நடிகை ஆலியாபட்டின் காதல் விவகாரம்  குறித்து பல சர்ச்சைகள் எழுந்து  வரும் நிலையில், விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியாபட்டின் தாயார் சோனிரஸ்தனிடம், ஆலியாபட்டின் திருமணம் குறித்து கேட்க பட்ட கெள்விகளுக்கு பதில் அளித்துள்ள அவர், ஆலியாபட்டின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்.  

மேலும்  தனது மகள் அவளுக்கு பொறுத்தமான  நபரை  தேர்ந்தெடுத்து, விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  ராணி ரஸ்தனின் இந்த கருத்து ஆலியாபட்டின்  காதல் விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், என  அவரின் தாயர் அறிவுருத்துவதாக தெரிகிறது.

ஆலியாபட்டின் திருமணம் குறித்து பேசியுள்ளார்: சோனி ரஸ்தன்

முன்னர், 64 -வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா மேடையில் பேசிய ஆலியாபட், நடிகர்  ரன்பீர் கபூருக்கு தனது காதலை முதல் முறையாக கூறியதும், அதனை கேட்ட  ரன்பீர் கபூர், வெட்கம் கலந்த சிரிப்பை மெளனமாக வெளிகாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP