சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் காப்பான் இசை !

காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ளதாக லைகா புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் காப்பான் இசை !

என்.ஜி.கே. திரைப்படத்தை தொடர்ந்து, கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் ’காப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

 இந்த படத்தில், சூர்யாவுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, பூமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஹரிஷ் ஜெயராஜ் இசையில், லைகா புரொடக்ஷன் நிறஉவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

திரைக்கு வர தயாராகி  கொண்டிருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூலை 21ம் தேதி நடைபெறவுள்ளதாக லைகா புரொடக்ஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP