Logo

"தர்பார்"  படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான காட்சி!

மும்பையை அடுத்து ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 | 

"தர்பார்"  படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான காட்சி!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167வது திரைப்படமான "தர்பார்" பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மும்பையை அடுத்து ஜெய்ப்பூரில்  விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்   இணையதளத்தில்  வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துரையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP