யுவன்சங்கர் ராஜாவிற்கு பப்பி படக்குழு கொடுக்கும் பரிசு!
இரண்டு இளைஞர்களிடம் வளரும் ஒரு நாய்க்குட்டியை சுற்றி நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முரட்டு சிங்கிள் என்னும் இயக்குனர். இந்த படத்திற்கு ’பப்பி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
போகன், நெருப்புடா, நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுதா ஹெக்டே நாயகியாகவும், நடிகர் யோகி பாபு நாயகனின் நண்பராகவும் நடிக்கின்றனர்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாக உள்ளது.
Team #Puppy Is Happy to Release the Glimpse of 1st Single at 5:00 PM On the Occasion Of Little Maestro @thisisysr 's Birthday ! #GlimpseOfPuppy #HBDYuvan @iamactorvarun @iYogiBabu @SamyukthaHegde Dir #MurattuSingle @dharankumar_c @dopdeepakpadhy @VelsFilmIntl @DoneChannel1 pic.twitter.com/LuqFFGyTyz
— Vels Film International (@VelsFilmIntl) August 31, 2019
newstm.in
newstm.in