ஜெயலலிதாவாக உரு மாறும்  கங்கனா ரணாவத்!

ஜெயலலிதா போல தோற்றமளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா ரணாவத் .அதன் ஒரு பகுத்தியாக ஜெயலலிதா போன்ற தோற்றத்தை ஒப்பனை செய்யும் புகைப்படங்ககளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
 | 

ஜெயலலிதாவாக உரு மாறும்  கங்கனா ரணாவத்!

இயக்குனர் விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா குறித்த படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் இளமைக் காலம் முதல் முதுமை பருவம் வரை நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

இதற்காக ஜெயலலிதா போல தோற்றமளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கங்கனா ரணாவத் .அதன் ஒரு பகுத்தியாக ஜெயலலிதா போன்ற தோற்றத்தை ஒப்பனை செய்யும் புகைப்படங்ககளை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP