காஞ்சனா 3  ரொமாண்டிக் பாடல் வீடியோ 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் 'Shake Yo Body' மியூசிக் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.
 | 

காஞ்சனா 3  ரொமாண்டிக் பாடல் வீடியோ 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் 'Shake Yo Body'  மியூசிக் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படம்  ஏப்ரல்19ம் தேதி திரைக்கு வர உள்ளது.

காஞ்சனா 3  ரொமாண்டிக் பாடல் வீடியோ 

மேலும், ‘நண்பனுக்கு கோயில கட்டு’ பாடல் வீடியோவை தொடர்ந்து, 'Shake Yo  Body ரொமாண்டிக் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. டூ-பா-டூ இசையமைத்துள்ள இப்பாடலை ‘சாரவெடி’ சரண் எழுதி பாடியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP