ஜெயம் ரவியின் நட்பால் ஒரு கோடி ரூபாய்க்கு உயர்ந்த சாயிஷா!

ஜெயம் ரவி தன் ஜோடியை மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறார். சட்டென அவர் பரிந்துரைக்கும் நடிகையை புக் பண்ணி ஒரு ரவுண்டு விடுகிறார்கள் அந்த ஹீரோக்கள்
 | 

ஜெயம் ரவியின் நட்பால் ஒரு கோடி ரூபாய்க்கு உயர்ந்த சாயிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தே ஆக வேண்டும் என்றால் ஒரே ஒரு வழி ஜெயம் ரவிதான் என நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் ஹீரோயின்கள்.

அவருடன் சேர்ந்து நடித்தால் போதும். அடுத்தடுத்து பட்ங்கள் புக் ஆகி விடும் என நம்புகிறார்கள்.  ரவிக்கு முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் நெருக்கமான பழக்கம். அந்த வகையில் தன் ஜோடியை மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறார். சட்டென அவர் பரிந்துரைக்கும்  நடிகையை புக் பண்ணி ஒரு ரவுண்டு விடுகிறார்கள் அந்த ஹீரோக்கள்.

ஜெயம் ரவியின் நட்பால் ஒரு கோடி ரூபாய்க்கு உயர்ந்த சாயிஷா!

இதுவே அரை டசன் படங்களை கடக்க வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. அதில் மூன்று ஹிட் என்றாலும் முன்னணி அந்தஸ்து. முன்னணி சம்பளம் வந்துவிடும். இந்த ஃபார்முலாவை கடைபிடித்து கை மேல் வெற்றி பெற்ற  ஹீரோயின்  சாயிஷா.

ஜெயம் ரவியின் நட்பால் ஒரு கோடி ரூபாய்க்கு உயர்ந்த சாயிஷா!

75 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாயிஷா, கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாறுமாறான வெற்றிக்குப்பின் ஒரு கோடியாக உயர்த்திவிட்டாராம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP