இளையராஜாவுக்கு நாளை பாராட்டு விழா !

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடைபெறுகிறது.
 | 

இளையராஜாவுக்கு நாளை பாராட்டு விழா !

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சென்னையில் நாளை பாராட்டு விழா நடைபெறுகிறது. 

சென்னையில் உள்ள இசையமைப்பாளர் கட்டடத்தை தன் சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாராட்டும் வகையில் சென்னை வடபழனியில் நாளை பாராட்டு விழாவிற்கு இசையமைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP