நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

திரையுலகில் பொதுவாக ஹீரோ என்றால் தனி மாஸ் தான். ஏனெனில், ஹீரோ ஒரு அடி வாங்கினால் 10 அடியாக திருப்பி கொடுப்பார். வில்லன் மற்றும் அடியாட்களை புரட்டி புரட்டி எடுப்பார்.
 | 

நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

திரையுலகில் பொதுவாக ஹீரோ என்றால் தனி மாஸ் தான். ஏனெனில், ஹீரோ ஒரு அடி வாங்கினால் 10 அடியாக திருப்பி கொடுப்பார். வில்லன் மற்றும் அடியாட்களை புரட்டி புரட்டி எடுப்பார். ஆனால், அதே திரையுலகில் பலரை புரட்டி புரட்டி அடித்த ஹீரோக்கள் நிஜவாழ்க்கையில், பொது இடத்தில் வைத்து தாக்க முற்பட்ட போது, தெறித்து ஓடிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. 
நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

கடந்த 2015 ஆம் ஆண்டும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக மதுரை வந்த நடிகர் சிவகார்த்திகேயன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, அவரை சிலர் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்பியோடிய சிவகார்த்திகேயனை, அவரது பாதுகாவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த தாக்குதல் ஸ்ருதிஹாசன் குறித்து சிவகார்த்திகேயம் விமர்சித்தற்காகவும், ரஜினி முருகன் திரைப்படத்திற்கு கமல் முருகன் என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்பதற்காக கமல்ஹாசன் ரசிகர்கள் அவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. 

நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

இதேபோல், பிரபல நடிகர் விஜய் ஒருமுறை ரசிகர்களை பார்த்து பேச மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, அந்த கூட்டத்தில் விஜயை தாக்க சில மர்ம நபர்கள் முயன்றனர். இதையடுத்து அவர் அங்கிருந்து பாதுகாவலர்களால் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டார். 

பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான விஜய்காந்த் ஒரு முறை பொது இடத்தில் கூட்ட நெரிசலின் போது, விஜயகாந்து ஆதரவாளர் ஒருவரே கைதவறி விஜயகாந்தை அடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. 

நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

அதேபோன்று பிரபல காமெடி நடிகர் வடிவேல், விஜயகாந்தை எதிர்த்து சரமாரியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது, வடிவேலுவின் வீடு புகுந்து விஜயகாந்த் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

பிரபல நடிகரின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்த மூன்று திரைப்படத்தின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. 

நடுரோட்ல அடி வாங்கிய பிரபல நடிகர்கள்! நீ...ளமான லிஸ்ட்!

இதில், முக்கியமான நடிகர் விஷால்,  நடிகர் சங்க தேர்தலின் போது விஷால் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் விஷால் மயங்கியே விழுந்துவிட்டார். பின்னர் அவரது பாதுகாவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP