வயிற்றில் குழந்தையுடன் திருமணத்திற்கு தயாராகும் நடிகை யார் தெரியுமா?

எமி ஜாக்சனுக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் தனது திருமணத்தை உறுதி செய்யும் வகையில் இவரின் காதலரான ஜார்ஜ் உடன் நேற்று லண்டனில் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் எமிஜாக்சன்.
 | 

வயிற்றில் குழந்தையுடன் திருமணத்திற்கு தயாராகும் நடிகை யார் தெரியுமா?

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், வெளியான மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இவர் இந்த படத்தை தொடர்ந்து பிரபல நடிகர்காளான‌ விக்ரம்,விஜய், ரஜினி  உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். 

எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்த இவர், கடந்த மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மேலும் இவரும், வரும் டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கும் நிலையில் தன‌து திருமணத்தை உறுதி செய்யும் வகையில், இவரின் காதலரான ஜார்ஜ் உடன் நேற்று லண்டனில் நடைபெற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் எமிஜாக்சன். 

வயிற்றில் குழந்தையுடன் திருமணத்திற்கு தயாராகும் நடிகை யார் தெரியுமா?

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP