திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றதை ஒத்துக்கொண்ட பாலிவுட் நடிகை!

2008ல் வெளிவந்த தேவ் டி படத்தின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகை மாஹி கில். இவர் சமீபத்தில் நடந்தன நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தனது மூன்று வயது மகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
 | 

ஆனால் உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே என மேடையில் இருந்தவர்கள் கேட்டதற்கு, 'வரும் ஆகஸ்ட்டில் என் மகளுக்கு மூன்று வயது ஆகிறது. ஆம் நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, என்ற உண்மையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் மாஹி கில். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP