கவின் விவகாரத்தால் அசிங்கப்பட்ட லாஸ்லியாவின் தந்தை: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியாவின் தந்தை இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். மகளை நீண்ட நாட்களுக்கு பிறகு காணும் தந்தை பாசத்தை பொழிவதற்கு பதிலாக தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுகிறார்.
 | 

கவின் விவகாரத்தால் அசிங்கப்பட்ட லாஸ்லியாவின் தந்தை: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் லாஸ்லியாவின்  தந்தை இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார். மகளை நீண்ட நாட்களுக்கு பிறகு காணும் தந்தை பாசத்தை பொழிவதற்கு பதிலாக தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுகிறார். அதோடு லாஸ்லியவால் தனக்கு அசிங்கம் ஏற்பட்டதாக லாஸ்லியாவின் தந்தை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP