Logo

 முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க மறுத்த காஜல் 

தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க காஜலிடம் படக்குழு கேட்டுள்ளனர். ஆனால் படத்தின் பெரும்பகுதி வனத்தில் படமாக்கப்படவுள்ளதால் காஜல் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.
 | 

 முன்னணி ஹீரோவின் படத்தில் நடிக்க மறுத்த காஜல் 

முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருபவர் காஜல் அகர்வால்.  தற்போது சில படங்களை  மட்டுமே கைவசம் வைத்திருக்கும் இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே  தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க காஜலிடம் படக்குழு கேட்டுள்ளனர். ஆனால் படத்தின் பெரும்பகுதி வனத்தில் படமாக்கப்படவுள்ளதால் காஜல் அந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP