தான் செய்தது சரியா? தவறா? என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

இந்த வார எலிமினேஷனுக்கான பரிந்துரையின் போது சேரனின் பெயரை நாமினேட் செய்தார் லாஸ்லியா. இந்நிலையில் தன்னுடைய செயல் குறித்து தர்ஷன், கவின் உள்ளிட்டோரிடம் லாஸ்லியா கூறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தான் செய்தது சரியா? தவறா? என புரியாமல் புலம்பும் லாஸ்லியா : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் தந்தை - மகள் என்கிற நெருக்கமான பாசப்பிணைப்பில் இருந்தவர்கள் லாஸ்லியாவும், சேரனும்.  கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கின் போது தனக்கு எதிராக சேரன் பேசியதாக எண்ணிய லாஸ்லியா, சேரனிடம் இருந்து சற்று  விலகி இருக்கிறார்.

அதோடு இந்த வார எலிமினேஷனுக்கான பரிந்துரையின் போது சேரனின் பெயரை நாமினேட் செய்தார் லாஸ்லியா. இந்நிலையில் தன்னுடைய செயல் குறித்து தர்ஷன், கவின் உள்ளிட்டோரிடம் லாஸ்லியா கூறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP