காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று 

சாக்ஷியா அல்லது லாஸ்லியாவா? என்கிற குழப்பத்திற்கு விடைகூறும் விதமாக கவினை தான் காதலிக்கவில்லை என லாஸ்லியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் மீதம் இருக்கும் சாக்ஷியை சமாதானப்படுத்த முயல்கிறார் கவின்.
 | 

காதலால் கண்ணீர் விடும் கவின்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3யின்  காதல் மன்னனாக மாறிவிட்டார் கவின் .  இவருக்கு யார் ஜோடியாக போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பிக் பாஸ் 3 துவங்கிய நாள் முதல் ரசிகர்களிடம் தொற்றிகொண்டது. முதலில் அபிராமியும் கவினும் ஜோடியாவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சில பிரச்னைகளால்  அபிராமியிடம் இருந்து ஒதுங்கி விட்டார் கவின் . 

அடுத்து சாக்ஷியா அல்லது லாஸ்லியாவா? என்கிற குழப்பத்திற்கு விடைகூறும் விதமாக கவினை தான் காதலிக்கவில்லை என லாஸ்லியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில்  மீதம் இருக்கும் சாக்ஷியை சமாதானப்படுத்த முயல்கிறார் கவின்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP