பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்!

காதல் மயக்கத்தில் இருக்கும் லாஸ்லியாவிடம் போட்டிக்கான இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம் என்று கமல் அறிவுரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸ் வீட்டை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம்: லாஸ்லியாவிற்கு டோஸ் கொடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வேலையை மறந்து தனது சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ என சந்தேகிக்கும் அளவிற்கு சமீப காலமாக  செயல் பட்டு வருகிறார்.

இந்நிலையில் காதல் மயக்கத்தில் இருக்கும் லாஸ்லியாவிடம் போட்டிக்கான இடத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டாம் என்று கமல் அறிவுரை கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP