நடிக்கிறாரா மதுமிதா? பிக் பாஸில் இன்று !

மதுமிதா பெரிதாக எந்த பிரச்னையிலும் தலையிடாமல் இருப்பது போன்றே தெரிகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசும் ரசிகர் ஒருவர்: மதுமிதா நீங்கள் நடிக்கிறீர்களா? என கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

நடிக்கிறாரா மதுமிதா? பிக் பாஸில் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் வந்த முதல் வாரமே கலாச்சார சீர்கேட்டிற்கு எதிராக குரல் கொடுப்பதாக கூறி மற்ற போட்டியாளர்களிடம் பகையை சம்பாதித்துக் கொண்டவர் மது மிதா. ஆனால் மதுமிதாவின் எதிர்ப்பு குரலுக்கு ரசிகர்கள் பெருவாரியான ஆதரவை தெரிவித்தனர்.

அதன் பின்னர் மதுமிதா பெரிதாக எந்த பிரச்னையிலும் தலையிடாமல் இருப்பது போன்றே தெரிகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசும் ரசிகர் ஒருவர்: மதுமிதா நீங்கள் நடிக்கிறீர்களா? என கேட்க்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP