இன்ஸ்டாகிராம் அப்டேட்; இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்!

இளைஞர்களிடம் போட்டோவை பதிவேற்றியே நோந்துபோன இன்ஸ்டாகிராம் தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளது.
 | 

இன்ஸ்டாகிராம் அப்டேட்; இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்!

இன்ஸ்டாகிராம் அப்டேட்; இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்!

இளைஞர்களிடம் போட்டோவை பதிவேற்றியே நொந்துபோன இன்ஸ்டாகிராம், இளைஞர்களை கவரவும், இருப்பவர்களைத் தக்க வைக்கவும் தற்போது அப்டேட் செய்யப்படவுள்ளது.

இன்ஸ்டாகிராம் அப்டேட்; இனி வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்!

போட்டோக்களை பகிர்ந்து மகிழும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது, இன்ஸ்டாகிராமில் புகைப்படம், ஜிஃப் மற்றும் வீடியோக்கள் மட்டும் பகிரும் வசதி உள்ளது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ளது போன்று இன்ஸ்டாகிராமிலும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதிகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தற்போது சோதனை முயற்சியில் இருக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் எப்போது மொபைலுக்கு அப்டேட் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP