சென்னையில் பெட்ரோல் விலை ரூ.71.01

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 நாள்களாக குறையாமல் இருந்த நிலையில், இன்று 21 பைசாக்கள் குறைந்து ரூ.71.01-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.22 -க்கும் ,டீசல் ரூ.66.14-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
 | 

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.71.01

சென்னையில் பெட்ரோல். டீசல் விலை கடந்த இரண்டு நாள்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது.

டிசம்பர் 31 -ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.41 -க்கும் ,டீசல் ரூ.66.35-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இவற்றின் விலையில் முறையே 19 பைசா, 21 பைசா குறைக்கப்பட்டு ஜனவரி 1- ஆம் தேதி பெட்ரோல் ரூ.71.22 -க்கும் டீசல் ரூ.66.14 -க்கும் விற்கப்பட்டு வந்தது. நேற்றுவரை அதாவது  இரண்டு நாட்களுக்கு இந்த விலையே நீடித்து வந்தது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் முறையே 21 காசுகள், 23 காசுகள் குறைக்கப்பட்டு, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.01- க்கும், டீசல்  ரூ.65.91-க்கும் விற்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP