1. Home
  2. வர்த்தகம்

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27-க்கும், டீசல் ரூ.69.31-க்கும் விற்கப்பட்டு வந்தன.இந்த நிலையில், இன்று இவற்றின் விலையில் முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11-க்கும், ரூ.69.20-க்கும் விற்கப்படுகின்றன.

பொதுத் துறையில் பெரிய நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like