தமிழக அரசு வேலை... காலி பணியிடங்கள்!

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் விரிவுரையாளர் மற்றும் இதர துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 | 

துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

வேலை : தமிழக அரசு வேலை 

காலிப் பணியிடம் :

தகுதி : புள்ளியியல் துறையில் பட்டம் 

பணி : புள்ளியியல் விரிவுரையாளர் 

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு 

பணியிடம் : தமிழ்நாடு 

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :11-11-2018

மேலும் விபரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP