29-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்

29-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.
X

29-12-2019-newstm-dwstm-daily-astrology

29-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 13
ஞாயிற்றுக்கிழமை

திரிதியை பகல் 12.59 மணி வரை. பின் சதுர்த்தி
திருவோணம் இரவு 9.31 மணி வரை பின் அவிட்டம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ஹர்ஷணம்
கரணம்: கரஜை

அகஸ்: 28.27
த்யாஜ்ஜியம்: 48.16
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 3.09
சூரிய உதயம்: 6.33

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கெர்ப்போட்ட ஆரம்பம்.
திருவோணவீரம்.
திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் காளிங்க நாத்தன திருகோலம்.
மதுரை கூடலழகர் திருமொழித் திருநாள் தொடக்கம்.

திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


சூரியன் மூலம் 4ம் பாதம் - நட்பு
சந்திரன் மகரம் - பகை
செவ்வாய் விசாகம் 4ம் பாதம் - ஆட்சி
புதன் பூராடம் 1ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் திருவோணம் 2ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 3ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 2ம் பாதம் - நட்பு
கேது மூலம் 4ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் -   பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும்.  அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6   கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ   -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: ராசியில்  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று காரிய அனுகூலம் கிடைக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தடைப்பட்ட ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கடந்த காலமாக தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.   அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  செவ்வாய்  -  பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தங்களுக்கு விரும்பிய பொருள் கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள். காதல், தீயோர் நட்பு மற்றும் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகி நின்று கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் - சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வெற்றிகள் கிட்டும். அடுத்தவர் செய்யும் தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரலாம். ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒப்பனையாளர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள் மற்றும் துணை நடிகர்கள் ஏற்றம் காண்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் -   தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று மகிழ்ச்சியான நாள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த விசயங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில திருப்பங்கள்  மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  கிரகநிலை: ராசியில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6கிரகநிலை: ராசியில் சந்திரன், சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் -  லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம். குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9      கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும். பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3  

newstm.in

Tags:
Next Story
Share it