1. Home
  2. ஜோதிடம்

தினபலன் 30-03-2020 வாரத்தில் முதல்நாள் இந்த ராசிகளுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும்.

தினபலன் 30-03-2020 வாரத்தில் முதல்நாள் இந்த ராசிகளுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும்.

தினபலன் 30-03-2020 வாரத்தில் முதல்நாள் இந்த ராசிகளுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும்.

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்    கேது -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி,  குரு (அதி. சா) - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருகிடவும் வாய்ப்பான நாளிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை

கிரகநிலை:

ராசியில்  சந்திரன்,  சுக்ரன் - குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  , கேது  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சனி,  குரு (அதி. சா) -  தொழில் ஸ்தானத்தில்  புதன்  - லாப ஸ்தானத்தில் சூர்யன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறப் போகிறது. வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நாளிது. சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்    கேது - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய், சனி, குரு (அதி. சா) - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பிரவுண்

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்   கேது -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய், சனி, குரு (அதி. சா)  - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  லாப ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் நாளிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், நீலம்

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்   கேது -  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய், சனி, குரு (அதி. சா) - களத்திர ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை, மஞ்சள்

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்   , கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சனி, குரு (அதி. சா)  - ரண, ருண ஸ்தானத்தில் புதன்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் -   பாக்கிய  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும்.   நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், சிவப்பு

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  , கேது - சுக  ஸ்தானத்தில்  செவ்வாய், சனி, குரு (அதி. சா) - பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  கேது  -   தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய், சனி, குரு (அதி. சா) -  சுக  ஸ்தானத்தில்  புதன் - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் -  களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். பாக்கியஸ்தானத்தில் குரு இருப்பதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

கிரகநிலை:

ராசியில்  கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சனி, குரு (அதி. சா) - தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் -  ரண, ருண  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும். ஆனால் அதை உரியதாக செலவழிப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், சனி, குரு (அதி. சா) - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  ரண, ருண ஸ்தானத்தில் ராஹூ -  அயன, சயன,  போக ஸ்தானத்தில்   , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று இரக்கப்பட்டு செய்த உதவி கூட ஏன் செய்தோம் என்று எண்ண வைக்கும். சுபகாரிய விஷயங்கள் தொய்வு இல்லாமல் நடக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான நாளிது.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

கிரகநிலை:

ராசியில் புதன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  - சுக  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  லாப ஸ்தானத்தில்  , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், சனி, குரு (அதி. சா)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் -  தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில்  ஸ்தானத்தில்   , கேது - லாப ஸ்தானத்தில்  செவ்வாய், சனி, குரு (அதி. சா) - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

இன்று இரவு 2.34 மணிக்கு  சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று  தொழில்துறையாளர்களுக்கு நன்றாக இருக்கும். ஊழியர்கள் அமைதியாகப் போவார்கள். பேங்க் பணப் பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி நடைபெறும்.வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பிரவுண்

Trending News

Latest News

You May Like