இந்த ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கு ?

இந்த ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கு ?

இந்த ராசிகளுக்கு இன்று எப்படி இருக்கு ?
X

கிரகநிலை:

ராசியில் சந்திரன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன் - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சூர்யன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எல்லா காரியங்களிலும் அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -   அஷ்டம ஸ்தானத்தில்  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்  புதன்  - லாப ஸ்தானத்தில் சூர்யன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள்வரத்து அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கிரகநிலை:

ராசியில்  ராஹூ -  களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்  - லாப  ஸ்தானத்தில்  சந்திரன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று மனை, வீடு சம்பந்தமாக வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும். நான்கு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்ற உடையவர்களுக்கு நல்ல வாகனம் அமையும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கிரகநிலை:

ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய்  - அஷ்டம ஸ்தானத்தில்  புதன்  -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  தொழில்  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான வேலைகளில் நிறைய லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆர்டர்கள் எளிதில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமாக அவற்றை நிறைவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  ரண, ருண ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில்  புதன் -  அஷ்டம ஸ்தானத்தில்  சூர்யன் -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று உங்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலதிகாரிகளின் கனிவான பார்வை உங்களின் மீது விழும். உங்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். ஏற்கனவே எதிர்பார்த்திருந்த இடமாற்றம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

சுக  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய்  - ரண, ருண ஸ்தானத்தில் புதன்  -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று குடும்பத்தை விட்டு பிரிந்திருந்து வேலை பார்த்தவர்கள் தற்போது குடும்பத்தினரிடம் மீண்டும் சேர வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - சுக  ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில்  புதன்  -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன் -  களத்திர  ஸ்தானத்தில் சந்திரன்,  சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். ஆனாலும் தாய் வழி உறவினர்களுடன் சற்று ஒதுங்கி யிருப்பது நல்லது. வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  -   தைரிய ஸ்தானத்தில்   செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன் - பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன் -   ரண, ருண ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில்   ராஹு  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அழகு சாதனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. அலர்ஜி போன்று ஏற்படலாம். புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கிரகநிலை:

ராசியில்  குரு, சனி , கேது - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில் சந்திரன், சூர்யன் - பஞ்சம  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில்    ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று பாராட்டுகள் கிடைக்கும். பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே ஒப்பந்தங்கள் நிறைவேறும். ஆனாலும் அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல பெயர்  கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7, 9

கிரகநிலை:

ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன் - சுக  ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  ரண, ருண  ஸ்தானத்தில் ராஹூ -  அயன, சயன,  போக ஸ்தானத்தில் குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இன்று வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் நடக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கிரகநிலை:

ராசியில் புதன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்  - தைரிய ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  -  லாப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கிரகநிலை:

ராசியில்  சூர்யன் -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன்,  சுக்ரன் -  சுக ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில்  செவ்வாய் - அயன, சயன,  போக ஸ்தானத்தில்  புதன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

மறு நாள் காலை 4.20 மணிக்கு  குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இன்று எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Next Story
Share it