1. Home
  2. ஜோதிடம்

27-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம்

27-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம்

27-10-2019-newstm-dwstm-daily-astrology

27-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

27-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி - 10

ஞாயிற்றுக்கிழமை

சதுர்த்தசி பகல் 12.11 மணி வரை. பின் அமாவாசை

சித்திரை மறு நாள் காலை 4.31 மணி வரை பின் ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: விஷ்கம்பம்

கரணம்: சகுனி

அகஸ்: 29.12

த்யாஜ்ஜியம்: 18.19

நேத்ரம்: 0

ஜீவன்: 0

துலா லக்ன இருப்பு (நா.வி): 3.36

சூரிய உதயம்: 6.07


ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மதியம் 3.00 - 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

ஸர்வ அமாவாஸ்யை.

தீபாவளிப் பண்டிகை.

கேதாரகௌரி விரதம்.

திருவல்லிக்வேணி ஸ்ரீபார்தஸாரதிப் பெருமாள் தீபாவளி தர்பார் காட்சி.

மருதுபாண்டியர்கள் தினம்.

அரசு விடுமுறை.


திதி: அமாவஸ்யை

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

சூரியன்

சுவாதி 1ம் பாதம் - நீசம்

சந்திரன்

கன்னி - நட்பு

செவ்வாய்

ஹஸ்தம் 3ம் பாதம் - நட்பு

புதன்

சுவாதி 3ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

விசாகம் 3ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 3ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 1ம் பாதம் - நட்பு

மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான  ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9ரிஷபம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -    பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். எடுத்த வேலையை நன்றாக முடிய பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7மிதுனம்: கிரகநிலை: ராசியில்   ராஹூ -   சுக ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9கடகம்: கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது  -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று எதிர்பாலினத்தாரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.   அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 சிம்மம்: கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன்,  செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்    ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9கன்னி: கிரகநிலை: ராசியில்  சந்திரன்,  செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -   தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள்  மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7 துலாம்: கிரகநிலை: ராசியில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - பாக்கிய ஸ்தானத்தில்   ராஹூ -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் ராசிக்கு மாறுகிறார்.  பலன்: இன்று எல்லா வகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5 விருச்சிகம்: கிரகநிலை: ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது  -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9தனுசு: கிரகநிலை: ராசியில்  சனி , கேது -     களத்திர ஸ்தானத்தில்   ராஹு -   தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9மகரம்: கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்   ராஹூ -   பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,   புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். பணியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7கும்பம்: கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ  - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்,  செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன.  இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும்.  எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாக்கும். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5  மீனம்: கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. இன்று மாலை 5.13 மணிக்கு சந்திர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  பலன்: இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை.  அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

newstm.in

Trending News

Latest News

You May Like