1. Home
  2. ஜோதிடம்

22-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

22-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

22-12-2019-newstm-dwstm-daily-astrology

22-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

22-Dec-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 06
ஞாயிற்றுக்கிழமை

ஏகாதசி மாலை 3.59 மணி வரை. பின் துவாதசி
ஸ்வாதி இரவு 7.34 மணி வரை பின் விசாகம்
சித்த யோகம்
நாமயோகம்: அதிகண்டம்
கரணம்: பாலவம்

அகஸ்: 28.25
த்யாஜ்ஜியம்: 46.03
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 4.25
சூரிய உதயம்: 6.30

ராகு காலம்: மாலை 4.30 - 6.00
எமகண்டம்: மதியம் 12.00 - 1.30
குளிகை: மதியம் 3.00 - 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்
கரிநாள்.
ஸர்வஏகாதசி.
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சநதன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.
சூரிய வழிபாடு சிற்ப்பு.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: ரேவதி, அசுபதி


சூரியன் மூலம் 2ம் பாதம் - நட்பு
சந்திரன் துலாம் - பகை
செவ்வாய் விசாகம் 2ம் பாதம் - நட்பு
புதன் மூலம் 1ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 3ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -   களத்திர ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ   -   ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  -  அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன், புதன்,  குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9  கிரகநிலை: ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தந்தை வழி உறவினர்களுடன் உறவு மேம்படும். வேலை செய்யும் இடத்தினில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எந்த முடிவெடுத்தாலும் மனைவியிடம் ஆலோசனை செய்து எடுங்கள். நன்மையான பல காரியங்கள் நிகழும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: சுக ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்களென்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6   கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன், புதன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: ராசியில் சந்திரன், செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும்.  அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  கிரகநிலை: ராசியில் சூர்யன், புதன், குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு -  லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.             அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - தொழில் ஸ்தானத்தில் சந்திரன்,  செவ்வாய் -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும்.         அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில்  சந்திரன், செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், புதன், குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். பல்வேறு முன்னேற்றங்களைப் பெறலாம். இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியும், பொருளாதார வளமும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும்.   அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன், குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5  

newstm.in

Trending News

Latest News

You May Like