1. Home
  2. ஜோதிடம்

20-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

20-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

20-11-2019-newstm-dwstm-daily-astrology

20-11-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை - 04
புதன்கிழமை

அஷ்டமி பகல் 11.54 மணி வரை. பின் நவமி
மகம் மாலை 6.54 மணி வரை பின் பூரம்
சித்த யோகம்
நாமயோகம்: மாஹேந்த்ரம்
கரணம்: கௌலவம்

அகஸ்: 28.43
த்யாஜ்ஜியம்: 3.34
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 4.58
சூரிய உதயம்: 6.14


ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
காலபைரவாஷ்டமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் நரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: நவமி
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

சூரியன் விசாகம் 4ம் பாதம் - பகை
சந்திரன் சிம்மம் - பகை
செவ்வாய் சித்திரை 4ம் பாதம் - நட்பு
புதன் சுவாதி 3ம் பாதம் - நட்பு
குரு மூலம் 2ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் கேட்டை 4ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 1ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன்  -  களத்திர ஸ்தானத்தில்   புதன், செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,  சுக்ரன்  - பாக்கிய ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.   அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ -  சுக ஸ்தானத்தில் சந்திரன் -   ரண, ருண ஸ்தானத்தில்  புதன்,   செவ்வாய்   -  களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்                                         அதிர்ஷ்ட எண்: 1, 5  கிரகநிலை: ராசியில்  ராஹூ -  தைரிய ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   களத்திர ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை                                       அதிர்ஷ்ட எண்: 1, 3  கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன் - ரண, ருண ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும்.  அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9  கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -   பஞ்சம ஸ்தானத்தில்  குரு, சனி , கேது   -  லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்   குரு, சனி , கேது  -  தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை ஏற்படும். எந்த வேலையையும் வேகமாகவும் விவேகமாகவும் செய்யும் திறன் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்                                      அதிர்ஷ்ட எண்: 3, 5  கிரகநிலை: ராசியில்  செவ்வாய்,  புதன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் -  தைரிய ஸ்தானத்தில்  குரு, சனி , கேது -  பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்                                          அதிர்ஷ்ட எண்: 2, 9  கிரகநிலை: ராசியில்  சூர்யன், சுக்ரன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் -   புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் குறையும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.  அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு                                                   அதிர்ஷ்ட எண்: 1, 3கிரகநிலை: ராசியில் குரு, சனி , கேது -  களத்திர ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்   சூர்யன், சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. சகோதர வழியில் நல்ல ஆதாயம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்  அதிர்ஷ்ட எண்: 5, 7  கிரகநிலை: ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்  -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்   குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம். பெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை                            அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ  - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்,  புதன் -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  , குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். மனதில் இருந்த சோர்வு  நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்                               அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ  -   ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  குரு, சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும்.  வார்த்தைகள் பேசும் போது  கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். வருமானம் திருப்தி அளிக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  

newstm.in

Trending News

Latest News

You May Like