1. Home
  2. ஜோதிடம்

18-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.. எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்

18-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.. எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்

18-12-2019-newstm-dwstm-daily-astrology

18-12-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.. எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம்

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருது
மார்கழி - 02
புதன்கிழமை

ஸப்தமி இரவு 12.45 மணி வரை. பின் அஷ்டமி
பூரம் இரவு 1.32 மணி வரை பின் உத்ரம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ப்ரீதி
கரணம்: பத்ரம்

அகஸ்: 28.26
த்யாஜ்ஜியம்: 10.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு (நா.வி): 5.09
சூரிய உதயம்: 6.28

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்


குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
அமிர்த. திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமாள் திருக்கோவிலில் நரஸிம்ம் மூலவருக்குத் திருமஞ்சனம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புற்ப்பாடு.
பிரயாணத்திற்கு யோகினி முற்புறமிருக்க செல்லாகாது.


திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்


சூரியன் மூலம் 1ம் பாதம் - நட்பு
சந்திரன் சிம்மம் - பகை
செவ்வாய் விசாகம் 2ம் பாதம் - நட்பு
புதன் கேட்டை 3ம் பாதம் - நட்பு
குரு மூலம் 4ம் பாதம் - ஆட்சி
சுக்ரன் உத்திராடம் 2ம் பாதம் - நட்பு
சனி பூராடம் 2ம் பாதம் - நட்பு
ராகு திருவாதிரை 3ம் பாதம் - நட்பு
கேது பூராடம் 1ம் பாதம் - நட்பு

கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில்  ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்  - பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9   கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில்  சந்திரன்  -   ரண, ருண ஸ்தானத்தில்  செவ்வாய்  -  களத்திர ஸ்தானத்தில்  புதன்  - அஷ்டம ஸ்தானத்தில்   சூர்யன்,   குரு, சனி, கேது  - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் வந்து சேரும். உங்களுடைய உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7  கிரகநிலை: ராசியில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில்  சந்திரன் -   பஞ்சம ஸ்தானத்தில்   செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில்  புதன்  -   களத்திர ஸ்தானத்தில்  சூர்யன், குரு, சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உங்கள் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இனிய சூழ்நிலை நிலவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன் - ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் -   அயன, சயன, போக ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9  கிரகநிலை: ராசியில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  சுக  ஸ்தானத்தில்  புதன்  -   பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,  குரு, சனி , கேது  - ரண, ருண ஸ்தானத்தில் சுக்ரன் -   லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6   கிரகநிலை: தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  புதன்  -  சுக  ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது - பஞ்சம ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ - அயன, சயன, போக ஸ்தானத்தில்  சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5  கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்   புதன் -  தைரிய ஸ்தானத்தில்  சூர்யன்,  குரு, சனி , கேது -  சுக  ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ -  லாப   ஸ்தானத்தில் சந்திரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன.   பலன்: இன்று நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6  கிரகநிலை: ராசியில் புதன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் -   அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில்  செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6  கிரகநிலை: ராசியில் சூர்யன் குரு, சனி , கேது -  தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில்  ராஹு - பாக்கிய  ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில் செவ்வாய் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவ கண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்து செல்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9  கிரகநிலை: ராசியில் சுக்ரன் - ரண, ருண  ஸ்தானத்தில்  ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய் -  லாப ஸ்தானத்தில்  புதன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில் சூர்யன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9  கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில்  ராஹூ - களத்திர ஸ்தானத்தில்  சந்திரன்  -   பாக்கிய ஸ்தானத்தில்  செவ்வாய் -  தொழில் ஸ்தானத்தில்  புதன் -  லாப ஸ்தானத்தில்   சூர்யன்,  குரு, சனி , கேது  - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9  கிரகநிலை: சுக ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண  ஸ்தானத்தில் சந்திரன்  -   அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன் - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன்,  குரு, சனி , கேது - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இன்று முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக கையாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6  

newstm.in

Trending News

Latest News

You May Like