1. Home
  2. ஜோதிடம்

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன் படுத்தி முன்னேறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று இந்த ராசி குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அரசியல்வாதிகள் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று மன தைரியத்தால் வெற்றி கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உண்டாகும். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று வீண் செலவை குறையுங்கள். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

(25-08-2021) இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது எல்லம் துலங்கப் போகின்றது !!

இன்று உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Trending News

Latest News

You May Like