கோவில் வாசற் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் ?

கோவிலுக்கு செல்பவர்கள் கோவில் வாசப்படியை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்ட பின்னரே கோவிலுக்குள் அடி எடுத்து வைப்பதை காண முடிகிறது.கோவிலின் தலை வாசல் படியை தொடும் போது உடலில் சூரிய நாடியை இயக்கி பணிவை கற்றுக் கொடுக்கிறது.
 | 

படிக்கட்டை தொட்டவுடன் நமது வலது கை விரல்களை நெற்றியின்  புருவ மத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் வைத்து  அழுத்தம் கொடுக்க  வேண்டும். இந்த அழுத்தமானது  நம்மிடம் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும். நேர்மறையான அதிர்வலைகளோடு கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும் போது மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபடவும், மூலவர் சன்னதிகளில் இருந்து வரும் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்கவும் உதவி செய்கிறது.

                                               கோவில் வாசற் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் ?

வேண்டுதல்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறி வாழ்வில் அமைதியும், இன்பமும் பெருக இனி கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு,புருவ மத்தியில் பெருவிரலால் சற்று அழுத்தம் கொடுத்து பின் கோவிலுக்குள் அடியெடுத்து வைப்போம்.பு த்துணர்ச்சியோடு வலம் வருவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP