தேர்தல்ல தோற்று விட்டோம்! ஆனா...! தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கருத்து!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் காணாமல் போன காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த வெற்றி முடிவுகள் பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக மக்கள் தீர்ப்பு
 | 

தேர்தல்ல தோற்று விட்டோம்! ஆனா...! தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கருத்து!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாமல் காணாமல் போன காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியைக் கொண்டாடி வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி, இந்த வெற்றி முடிவுகள் பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிராக மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

தேர்தல்ல தோற்று விட்டோம்! ஆனா...! தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கருத்து!!

3வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்று குறிப்பிட்ட அவர், இந்த தேர்தலில் காங்கிரஸின் தோல்வி வருத்தத்திற்குரியது தான் என்றாலும், ஆம் ஆத்மியின் வெற்றி பாஜகவின் வகுப்புவாத கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP