ஏர்டெல், வோடபோன் திடீர் அறிவிப்பு! ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஏர்டெல், வோடபோன் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ஜியோவின் நடவடிக்கை என்ன?
 | 

ஏர்டெல், வோடபோன் திடீர் அறிவிப்பு! ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

பிற நெட்வொர்க்களுக்கும் அளவில்லாமல் பேசலாம் என்று  ஏர்டெல், வோடாபோன்,  ஐடியா நிறுவனங்கள் திடீரென அறிவித்துள்ளது. முன்னதாக பிற நெட்வொர்க்குகளுக்கு பேசுவதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்று விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி தற்போது அறிவித்துள்ளது.

ஏர்டெல், வோடபோன் திடீர் அறிவிப்பு! ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அழைப்பு மற்றும் இணைய பயன்பாடுகளுக்காக பேக்கேஜ் கட்டணம் 42 விழுக்காடு வரை அதிரடியாக உயர்த்தப்பட்டது. பிற நெட்ஒர்க்களுக்கு இதில் அதிகபட்சமாக 3,000 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், அதிர்ச்சிக்குள்ளான வாடிக்கையாளர்கள் பலரும் ஏர்டெல், வோடாபோன் நெட்வொர்க்கில் இருந்து  மாறுதலுக்கு விண்ணப்பித்தனர். 

ஏர்டெல், வோடபோன் திடீர் அறிவிப்பு! ஜியோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இதனைத் தொடர்ந்து பிற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த அழைப்பு வரம்பு நீட்டிப்பு செய்யப்படுவதாக ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கவனித்த ஜியோ நிறுவனம், ஆல் இன் ஒன் பிளான் மூலமாக பிற நிறுவனங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இலவச அழைப்புகளை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP