கீழடியில் அகழாய்வு! காணொலி மூலம் EPS தொடங்கி வைத்தார்!

2015ம் ஆண்டு முதல் கீழடியில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. மத்திய தொல்லியல் துறை மேற்பார்வையில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. 2600ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டுமானப் பொருட்கள், கற்கள் உட்பட இன்னும் ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
 | 

இதன் பிறகு நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் தமிழக அரசு சார்பில் நடைபெற்றன. இந்த ஆய்விலும் மேலும் பல பொருட்கள், பழமையை பறைசாற்றும் தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டன.மேலும் தமிழகப் பாரம்பரியத்தை கண்டறியும் வகையிலும், அதை உலகுக்கு பறை சாற்றவும் ஆறாம் கட்டப் பணிகள் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு சார்பில் தமிழக தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்நிகழ்ச்சி சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் கண்காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி மூலம் துவங்கி வைக்கப்பட்டது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP