சென்னையில் லாரி மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
 | 

சென்னையில் லாரி மீது பைக் மோதி 2 பேர் உயிரிழப்பு

சென்னை திருமங்கலம் பகுதியில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரசாந்த், விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயம் அடைந்த மற்றொரு மாணவர் சதீஷ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP