AIRTEL லின் இந்த சேவை இனி CUT! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

.பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயனர்கள் என அனைவரிடத்தும் நெட்ஃபிலிக்ஸ் நன்மை பறிக்கப்பட்டு இருக்கிறது.பாரதி ஏர்டெல் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் சந்தா நன்மையுடன் இருந்த ஒரே திட்டம் வோடாபோனின் REDX திட்டம் மட்டும் தான்.
 | 

AIRTEL லின் இந்த சேவை இனி  CUT! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

மொபைல் சேவையை அனைத்து நெட்வொர்க்களும் உயர்த்தி ஏற்கனவே வாடிக்கையாளர்கள் திண்டாட்டத்தில் இருக்கின்றனர்.தொழில் முறையில் பிராட்பேண்ட் சேவையில் மற்ற நெட்வொர்க்குகளை விட கூடுதல் நன்மைகளை அளித்த ஒரே நிறுவனம் AIRTEL மட்டுமே.


இது வரை பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட் போர்ட்ஃபோலியோ அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா, இலவச வரம்பற்ற அழைப்பு என்று மூன்று மாத இலவச நெட்ஃபிலிக்ஸ் சந்தா போன்ற சலுகைகளை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் AIRTEL வழங்கி வந்தது.

                                              AIRTEL லின் இந்த சேவை இனி  CUT! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!


திடீரென பாரதி ஏர்டெல் திட்டத்தில்  புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்து இருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்ட் பயனர்கள் என அனைவரிடத்தும்  நெட்ஃபிலிக்ஸ் நன்மை பறிக்கப்பட்டு இருக்கிறது.பாரதி ஏர்டெல் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் சந்தா நன்மையுடன் இருந்த ஒரே திட்டம் வோடாபோனின் REDX திட்டம் மட்டும் தான்.இருந்தாலும் பாரதி ஏர்டெல் பிராட்பேண்ட், ரூ.999 மதிப்புள்ள ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தாவை வழங்கும் ஒரு திட்டம் மற்றும் வாடிக்கையாளர்களை ஆறுதல் படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP