பேட்ட படத்தில் நடித்த உச்ச நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

பேட்ட படத்தில் நடித்த உச்ச நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!
 | 

பேட்ட படத்தில் நடித்த உச்ச நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பேட்ட படத்தில் நடித்த உச்ச நடிகரின் வீட்டில் நேர்ந்த சோகம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நவாசுதீன் சித்திக்-க்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 9 பேர். இதில் ஒரு சகோதரியான ஷியாமா சித்திக் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 26.  ஷியாமா 18 வயதில் இருக்கும் போது அவருக்கு மார்பகப் புற்றுநோய்  ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இந்த செய்தியை  அறிந்த பாலிவுட் நடிகர் நடிகைகள்  நவாசுதீன் சித்திக் சகோதரி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP