மணமேடையில் கெத்து காட்டிய மாப்பிள்ளை! மணப்பெண் செஞ்ச வேலையைப் பாருங்க! வைரல் வீடியோ!

திருமணம் என்றாலே, பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வபோது திருமண மண்டபங்களில் மாப்பிள்ளைக்கும், மணப்பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள் அதினால், உண்டாகும் காமெடி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதுண்டு
 | 

மணமேடையில் கெத்து காட்டிய மாப்பிள்ளை! மணப்பெண் செஞ்ச வேலையைப் பாருங்க! வைரல் வீடியோ!

திருமணம் என்றாலே, பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வபோது திருமண மண்டபங்களில் மாப்பிள்ளைக்கும், மணப்பெண்ணுக்கும் ஏற்படும் சிக்கல்கள் அதினால், உண்டாகும் காமெடி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதுண்டு.. மாப்பிள்ளை நாற்காலியில் இருந்து தவறி விழுவது.. குதிரையில் இருந்து தவறி விழுவது.. திருமண மேடையில் மனைவியை மறந்து ஆட்டம் போடுவது இது போன்ற பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், தற்போது வடமாநிலம் ஒன்றில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளைக்கு ஏற்படும் சீண்டல்களால் மாப்பிள்ளை பொங்கி எழும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.  திருமண மேடையில் மாப்பிள்ளையும், பெண்ணும் அமர்ந்திருக்கும் நிலையில், மாப்பிள்ளையின் பின்னால் நின்ற உறவினர் அவரை சீண்டிக்கொண்டே இருக்கிறார். தொடக்கத்தில் பொறுமையாக இருந்த மாப்பிள்ளை, ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து தாக்குகிறார். இதனை கண்டு மணப்பெண், மாப்பிள்ளையை தடுக்க முயற்சிக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவுக்கு பலரும் கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP