குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

இன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார்.
 | 

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது

இன்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP