தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் 600 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. .தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tangedco.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை
 | 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் 600 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப் பணியிடங்கள் : 600
Assistant Engineer Electrical : 400 காலிப்பணியிடம்
Assistant Engineer Mechanical : 125 காலிப்பணியிடம்
Assistant Engineer Civil : 25 காலிப்பணியிடம்
சம்பளம் : ரூ. 39,800 முதல் ரூ. 1,26,500/- வரை
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01-07-2019 அன்றுள்ளபடி 18 முதல் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது பிரிவினர், பி.சி., எம்.பி.சி பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 1000 செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.
அனைத்து பிரிவை சார்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் http://www.tangedco.gov.in/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.02.2020

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP