குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!
 | 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைப்பெற்ற நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக, பல்வேறு தரப்பினா் தாக்கல் 144 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த 144 மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

இந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. அதே சமயம், இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல், ஒருதலைபட்சமான உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் கூறிவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!!

இதற்கு முன்பு, இந்த மனுக்களின் மீது கடந்த டிசம்பா் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP