திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!

திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!
 | 

திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில், இன்று திடீரென குறையத் துவங்கியுள்ளது. எகிப்தில் இருந்து வெங்காயம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் வெங்காயத்தின் விலை இன்னும் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!

இன்று வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.40 வரை அதிரடியாக குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!

ஆனால், ஒரு பக்கம் வெங்காயத்தின் விலை குறைந்து வந்தாலும், முருகைக்காயின் விலை தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ.800 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திடீரென குறைந்த வெங்காயம் விலை! கண்ணீரை வரவழைக்கும் முருங்கை!

கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த வெங்காயத்தின் விலை தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்., முருங்கைக்காயின் விலை அதிகமாக இருப்பது பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பழங்களின் விலைகளை விட வெங்காயம், முருங்கைக்காய், பூண்டு போன்றவைகளின் விலைகள் அதிகம் இருப்பதாக புலம்பிச் சென்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP